மகாராஷ்டிராவில் நிச்சயதார்த்தம் முடிந்த இளைஞரை, தனது காதலருடன் சேர்ந்து பள்ளத்தாக்கில் தள்ளிக் கொன்றதாக இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சியா கோயல் மற்றும் கேதன் விஷால் அகர்வால் ஆகியோருக்கு பிப்ரவரியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சமூக வலைதளங்களில் காதல் நிறைந்த புகைப்படங்களை பகிர்ந்து வந்த இவர்கள், நவம்பரில் பிரம்மாண்டமாக திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.