நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. தங்கம், வெள்ளி விலையில் தொடர் சரிவு..
இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,030-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,215-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில், வெள்ளி விலையும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
கோப்பு புகைப்படம்
Follow Us