நகை வாங்கும் திட்டம் இருக்கா? தங்கம் விலையில் மாற்றமா? இன்றைய நிலவரம்..
Gold and Silver Price: தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், கடந்த மாதமான ஜூன் மாதத்தில் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டிருந்தது. குறிப்பாக, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.14,000-க்கும் மேல் குறைந்து விற்பனையான நிலையில், ஜூலை மாதம் தொடங்கியதிலிருந்து மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கோப்பு புகைப்படம்
Follow Us