ஸ்பெயினுடன் இனி எந்த வர்த்தகமும் கிடையாது – நேட்டோ உச்சி மாநாட்டில் டிரம்பின் அதிரடி அறிவிப்பு..
நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே முன்னிலையில் பேசிய டிரம்ப், "ஸ்பெயின் எதற்கும் ஒத்துழைக்கவில்லை. அவர்களுடன் இனி வர்த்தகம் செய்ய விரும்பவில்லை" என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, அமெரிக்க கருவூலத் துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட்-ஐ நோக்கி, "உடனடியாக நடவடிக்கை எடுங்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தை கூட நடத்த வேண்டாம்" என்று உத்தரவிட்டார்.
கோப்பு புகைப்படம்
Follow Us