சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.9ஆக பதிவு..
இந்த நிலநடுக்கத்தையடுத்து, சிலி தேசிய பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு சேவை அதிகாரிகள் அவசர ஆய்வுகளை மேற்கொண்டனர். கடல்சுனாமி அபாயம் எதுவும் இல்லை என்றும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதுவரை உயிரிழப்பு அல்லது கடுமையான கட்டிட சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.
கோப்பு புகைப்படம்
Follow Us