வேகமாக பரவும் எபோலா வைரஸ்.. அவசரநிலை அறிவித்த உலக சுகாதார அமைப்பு.. எந்தெந்த நாடுகளுக்கு ஆபத்து ?
எபோலா என்பது எபோலா வைரஸால் ஏற்படும் கடுமையான வைரஸ் ரத்தக்கசிவு காய்ச்சல் நோயாகும். தற்போது பரவி வரும் “பண்டிபுக்யோ” வகை எபோலா வைரஸ் மிகவும் ஆபத்தானதாகவும், அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் கருதப்படுகிறது. இந்த வகை எபோலாவைத் தடுக்கும் அல்லது சிகிச்சையளிக்கும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அல்லது குறிப்பிட்ட மருந்துகள் தற்போது இல்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோப்பு புகைப்படம்
Follow Us