AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சிம் கார்டை வேறு ஒருவருக்கு கொடுத்தால் ரூ.50 லட்சம் அபராதம்.. 3 ஆண்டுகள் சிறை!

SIM Card Misuse in India | இந்தியாவில் சமீப காலமாக சிம் கார்டுகளை பயன்படுத்தி மோசடி மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான், தொலைத்தொடர்பு துறை அது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 23 Sep 2026 15:49 PM IST
இந்தியாவில் 18 வயதுக்கு மேல், தங்களுக்கென சொந்தமாக சிம் கார்டு வைத்திருக்காமல் உள்ளவர்களை பார்ப்பதே மிக அரிதானதாக உள்ளது. ஒருவரை ஒருவர் தொடர்ப்புக்கொள்ள, வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த சிம் கார்டு கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், பலரும் தங்களது பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். 

1 / 5
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கி பயன்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், அவற்றை முறையாக பயன்படுத்துவது தான் மிகவும் அவசியமாக உள்ளது. காரணம், சிம் கார்டுகளை கவனக்குறைவாக கையாளுவதன் மூலம் பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் சூழலுக்கு தள்ளப்படும் வாய்ப்புள்ளது.

2 / 5
குறிப்பாக ஒருவர் பயன்படுத்திக்கொண்டு இருந்த சிம் கார்டு, திடீரென காணாமல் போகும் நிலையில் அதனை பயன்படுத்தி வேறு ஒருவர் மோசடி அல்லது குற்ற செயல்களை செய்யும் பட்சத்தில் அது, சிம் கார்டை தனது அடையாள ஆவணங்களை கொடுத்து வாங்கிய நபரை கடுமையாக பாதிக்கும். 

3 / 5
சிம் கார்டு தொலைந்தால் மட்டுமன்றி, நீங்களே விருப்பபட்டு உங்களது சிம் கார்டை வேறு ஒருவருக்கு கொடுத்தாலும், அதன் மூலம் உங்களுக்கு சிக்கல் ஏற்படும். அதாவது சிம் கார்டை மோசடி சம்பவங்களுக்கு பயன்படுத்தினாலோ அல்லது வேறு ஒருவருக்கு வழங்கினாலோ ரூ.50 லட்சம் அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது. 

4 / 5
செப்டம்பர் 21, 2026 அன்று தொலைத்தொடர்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சமீப காலமாகவே ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை பெற்று அதன் மூலம் மோசடிகள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அதன் காரணமாக தான், இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

5 / 5
Follow Us