நீட் தேர்வு முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் – திராவிடர் கழகம் நாளை ஆர்ப்பாட்டம்..
Dravidar Kazhagam Protest: நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாளை திராவிடர் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
கோப்பு புகைப்படம்
Follow Us