மகளிருக்கு ரூ. 2500 உதவித்தொகை.. கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம்..
தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட உதவித்தொகையை வழங்குவதற்காக, 60 வயது வரையிலான மகளிரின் விவரங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் அறிக்கையில், 60 வயது வரையிலான மகளிருக்கு மாதம் 2,500 ரூபாயும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதம் 3,000 ரூபாயும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
கோப்பு புகைப்படம்
Follow Us