AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாணவி கோபிகா தற்கொலை: நீட் தேர்வை ஒழித்தே ஆக வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்..

'தகுதி, தகுதி' என்று கூறி திணிக்கப்பட்ட நீட், வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், பயிற்சி மையங்களின் கொள்ளை, அச்சுறுத்தும் தேர்வறை சோதனைகள் என மாபெரும் உயிர்கொல்லும் மோசடியாக மாறியுள்ளது. மோசடியான நீட் தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மாணவி கோபிகா தற்கொலை: நீட் தேர்வை ஒழித்தே ஆக வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 20 Jun 2026 09:29 AM IST

 

 

Follow Us