குடகு – துபாரே யானைகள் முகாமில் சோகம்.. யானை விழுந்து 33 வயது சென்னை பெண் கணவர் கண்முன்னே பலி..
யானைகள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டதை பார்த்த சுற்றுலாப் பயணிகள் பதற்றமடைந்து அங்கிருந்து விலக முயன்றனர். அந்த சமயத்தில், தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நின்று கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த ஜினு என்ற பெண், யானைகள் சண்டையிடுவதை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு யானை திடீரென அவர் மீது சரிந்தது. இதனால் ஜினு யானையின் அடியில் சிக்கிக் கொண்டார்.
குடகு முகாமில் சண்டைப்போட்டுக்கொண்ட யானைகள்
Follow Us