நீட் தேர்வு விவகாரம் – இளைஞர் காங்கிரஸ் போராட்டம்
நீட் தேர்வில் தொடர்ந்து முறைக்கேடு நடைபெற்று வருவதாக கூறி இதற்கு பொறுப்பேற்ற பிரதமரும் கல்வி அமைச்சரும் பதவி விலக வேண்டும் என இளைஞர் காங்கிரஸினர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Follow Us