நடிகர் ரஜினிகாந்த்தின் கருத்தை வரவேற்கிறேன் – ஜேசிடி பிரபாகரன் கருத்து
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏவுமான ஜேசிடி பிரபாகரன், நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துகள் குறித்து பதிலளித்தார்.அப்போது பேசிய அவரிடம் முதல்வர் விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்த அவர், நடிகர் ரஜினிகாநத்தின் கருத்தை வரவேற்கிறேன். அவரது கருத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Follow Us