AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தூத்துக்குடியின்  புறநகர் பகுதிகளில் கனமழை  - பொதுமக்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடியின் புறநகர் பகுதிகளில் கனமழை – பொதுமக்கள் மகிழ்ச்சி

Karthikeyan S
Karthikeyan S | Published: 17 May 2026 21:55 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், திடீரென பெய்த கனமழையால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கின. குறிப்பாக புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், வெப்பத்திலிருந்து தற்காலிக நிவாரணம் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Follow Us