மக்கள் எதை விரும்புகிறீர்களோ அது நடக்கும்.. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உறுதி!
தமிழ்நாடு மாநில சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், கோபாலபுரம் பகுதியில் உள்ள அவ்வை சண்முகம் சாலையை ஆய்வு செய்து, அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார். தன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “ உள்விளையாட்டு அரங்கங்கள் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அமைத்து தரப்படும். மக்கள் எதை விரும்புகிறீர்களோ அது நடக்கும்” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், கோபாலபுரம் பகுதியில் உள்ள அவ்வை சண்முகம் சாலையை ஆய்வு செய்து, அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “ உள்விளையாட்டு அரங்கங்கள் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அமைத்து தரப்படும். மக்கள் எதை விரும்புகிறீர்களோ அது நடக்கும்” என்று தெரிவித்தார்.
Follow Us
