AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
விவாகரத்து கிடைக்கும் வரை படங்களில் நடிக்க மாட்டேன்.. நடிகர் ரவி மோகன் பேட்டி!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 May 2026 22:41 PM IST

எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை இனி என் படங்கள் வெளியாகாது. விவாகரத்து கிடைக்கும் வரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. 23 ஆண்டுகளாக இரவு, பகலாத வேலை செய்துள்ளேன் என்று நடிகர் ரவி மோகன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

Published on: May 16, 2026 08:36 PM
Follow Us