கோடையில் குளு! குளு! திருச்சியில் கொட்டி தீர்த்த மழை..!
அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த பிறகும், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பல இடங்களில் வானம் மேகமூட்டதுடனும், ஆங்காங்கே சாரலும் காணப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக பார்க்கப்படும் திருச்சிராப்பள்ளியின் சில பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், வெயில் தாக்கத்தில் இருந்து மக்கள் ஓரளவு தப்பித்தனர்.

Follow Us
Latest Videos
மக்கள் நினைப்பது நடக்கும்.. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உறுதி!
தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் மழை! நிலவும் குளிர்ந்த காற்று!
கோடையில் குளு! குளு! திருச்சியில் கொட்டி தீர்த்த மழை..!
விவாகரத்து கிடைக்கும் வரை படங்களில் நடிக்க மாட்டேன் - ரவி மோகன்!