புதுச்சேரியில் திடீரென கனமழை – மக்கள் மகிழ்ச்சி
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மே 15, 2026 இன்று மாலை கனமழை பெய்தது. சாலைகளில் வழிந்தோடிய வெள்ளம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இருப்பினும் திடீர் மழையின் காரணமாக கோடை வெப்பம் தணியும் என்பதால் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Published on: May 15, 2026 10:51 PM
Follow Us