AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக எம்எல்ஏகள் ஆலோசனை

Karthikeyan S
Karthikeyan S | Published: 15 May 2026 22:44 PM IST

தேர்தலுக்கு பிறகு அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி, சிவி சண்முகம் தலைமையிலான அணி என 2 அணிகளாக பிரிந்துள்ளது. இதில் சி.வி.சண்முகம் தலைமையிலான எம்எல்ஏகள் சட்டமன்றத்தில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் அவர்களது கட்சி பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார். இந்த நிலையில் சிவி சண்முகம் இல்லத்தில் அவரது அணியினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். 

Follow Us