இந்த தோல்பிக்கு நானே பொறுப்பு.. முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ!
2026 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் பின்னடைவை சந்தித்துள்ளது. இது நாம் எதிர்ப்பார்த்த முடிவு அல்ல. இந்த தோல்விக்கு இவர் காரணம், அவர் காரணம் என யார் மீதும் பழியை போட கூடாது. தலைவராக நானே இதற்கு பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன் என்று திராவிட முன்னேற்ற கழக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Follow Us
Latest Videos