AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
முதல்வர் விஜய்யின் வருகைக்காக வாசலில் காத்திருந்த அன்புமணியும், சௌமியா அன்புமணியும்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 11 May 2026 22:48 PM IST

முதலமைச்சர் விஜய் நீலாங்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தார். முதல்வர் விஜய்யை அன்புமணி ராமதாஸும், அவரது மனைவி சௌமியா அன்புமணி ராமதாஸும் வாசலுக்கே வந்து நேரில் வரவேற்றனர். பின்னர், அன்புமணி ராமதாஸ், முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Follow Us