சீமானை பார்த்த உடன் முதல்வர் விஜய் செய்த செயல்..
முதல்வர் விஜய், நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இல்லத்திற்கு சென்று சந்தித்தார். வாசலில் காத்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதல்வர் விஜயை ஆரத்தழுவி வரவேற்றார். அவரது கையைப் பிடித்தவாறு வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். பின்னர், இருவரும் சிறிது நேரம் அமர்ந்து அரசியல் ரீதியாக பேசினர்.

Published on: May 11, 2026 10:44 PM
Follow Us