அரசாங்கத்தை நடத்துவதில் திமுக தான் சீனியர் பேட்ச்.. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
சபாநாயகரும், முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரான நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். ஒரே கல்லூரில் நாம் படித்திருந்தாலும் அரசாங்கத்தை நடத்துவதில் திராவிட முன்னேற்ற கழகம் தான் சீனியர் பேட்ச் என்று சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் உரையாற்றும்போது கூறியுள்ளார்.

Follow Us
Latest Videos