பெட்ரோல், டீசல் விலை உயர்வு தேவையற்றது.. அமைச்சர் சி.டி.நிர்மல் குமார் பேச்சு!
எங்கள் தலைவரின் நோக்கத்தை செயல்படுத்த நாங்கள் அனைவரும் உழைத்துக்கொண்டு இருக்கிறோம். தமிழக முதலமைச்சர் மாநிலத்தின் நலனுக்கான உழைத்துக்கொண்டு இருக்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விலை உயர்வு தேவையற்றது என்று அமைச்சர் சி.டி.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

Follow Us
Latest Videos