AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சிவி சண்முகம் வீட்டில் கூடிய முக்கிய அதிமுக நிர்வாகிகள்.. யார் யார்?

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 15 May 2026 16:01 PM IST

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரண்டு அணிகளாக பிரிந்துள்ளது. இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான சிவி சண்முகம், விஜய பாஸ்கர், எஸ்பி வேலுமணி ஆகியோர் சென்னையில் உள்ள சிவி சண்முகம் இல்லத்தில் கூடியுள்ளனர். இதனால் அரசியல் களத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Follow Us