தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் மழை.. நிலவும் குளிர்ந்த காற்று!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து, சாத்தான்குளம் பிரிவின் அனந்தபுரம் பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்தது. கோடை போன்ற வெப்பம் நிறைந்த காலங்களில் இப்படியான மழை காரணமாக, வெயிலில் தப்பித்து மக்களுக்கு குளிர்ச்சியான சூழலை கொடுத்துள்ளது.

Follow Us