முற்றிய உட்கட்சி விவகாரம்.. நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு..
ADMK Internal Clash: இரண்டு அணிகளும் சட்டமன்றத்தில் தங்களது தரப்பினரை கொறடாவாக நியமிக்க வேண்டி சபாநாயகரிடம் மனு அளித்திருந்தனர். இதற்கிடையில், தமிழக வெற்றிக்கழக அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி. சண்முகம் தரப்பு அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோப்பு புகைப்படம்
Follow Us