AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரூ. 20 கோடி மதிப்பீட்டில் நவீன வழிகாட்டி பலகைகள்.. சென்னை மாநகராட்சி தகவல்..

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் பெரும் சவாலாக மாறியுள்ளன. இதனை சமாளிக்க, நகரின் 300 முக்கியச் சாலைகளில் சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வழிகாட்டிப் பலகைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ. 20 கோடி மதிப்பீட்டில் நவீன வழிகாட்டி பலகைகள்..  சென்னை மாநகராட்சி தகவல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Apr 2026 12:55 PM IST

Follow Us