உண்மைத் தொண்டர்களை எதிரிகளாக பார்க்கும் தலைமை – எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக சாடிய சி.விஜயபாஸ்கர்..
சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு சாதகமாக நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, இந்த தனி அணியைச் சேர்ந்த 25 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோப்பு புகைப்படம்
Follow Us