கோவை சிறுவன் கொலை வழக்கு மனதை பதைபதைக்க வைக்கிறது – மு.க ஸ்டாலின் வேதனை..
பள்ளியில் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடும் ஆசிரியர்களும், கல்வியறிவோடு பொறுமை, அன்பு போன்ற பண்புகளையும் அவர்களின் மனதில் விதைக்க வேண்டும் என்பதையே இந்த கொடிய நிகழ்வு உணர்த்துகிறது. நம் மாநிலத்தின் வருங்காலமே குழந்தைகள்தான். அவர்களை பொறுப்புடன் வளர்த்தெடுப்பது நம் அனைவரின் சமூகக் கடமை” என குறிப்பிட்டுள்ளார்.
கோப்பு புகைப்படம்
Follow Us