எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு.. பச்சிளம் குழந்தைகளை தூக்கி கொஞ்சிய முதல்வர் விஜய்..
மருத்துவமனை டீன் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், மருத்துவமனைக்கு தினசரி வருகை தரும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், தற்போதுள்ள உள்கட்டமைப்பு வசதிகள், கூடுதல் வசதிகளின் தேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
கோப்பு புகைப்படம்
Follow Us