அம்மோனியா வாயு கசிவில் உயிரிழந்த குழந்தை தொழிலாளர்கள்? வெளியான அதிர்ச்சி தகவல்
திருவள்ளூர் அருகே அம்மோனியா வாயுக் கசிவில் உயிரிழந்த 9 பேரில் இருவர் 15 வயதான சிறுமிகள் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து 15 வயது மட்டும் நிரம்பிய 2 சிறுமிகள் இறால் பண்ணையில் பணியாற்றியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இறால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாதிரி புகைப்படம்
சென்னை, ஜூன் 24 : திருவள்ளூர் அருகே அம்மோனியா வாயுக் கசிவில் உயிரிழந்த 9 பேரில் இருவர் 15 வயதான சிறுமிகள் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து 15 வயது மட்டும் நிரம்பிய 2 சிறுமிகள் இறால் பண்ணையில் பணியாற்றியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இறால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் உயிரிழந்த 9 பேரின் உடலையும் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெறுகிறது
Follow Us