சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடரும் மிதமான மழை.. வெப்பநிலை எப்படி இருக்கும் ?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதே சமயத்தில், நகரின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பு புகைப்படம்
Follow Us