Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Train Cancelled : சென்னை சென்ட்ரல் – கவரப்பேட்டை இடையே 2 நாட்கள் மின்சார ரயில்கள் ரத்து!

Chennai Central-Kavaraipettai Train Cancellation | சென்னையை பொருத்தவரை லட்சக்கணக்கான மக்கள் மின்சார ரயில் போக்குவரத்தை நம்பியுள்ள நிலையில், சென்னை சென்ட்ரல் மற்றும் கவரப்பேட்டை இடையே இரண்டு நாட்களுக்கு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நிலையில், எந்த எந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Train Cancelled : சென்னை சென்ட்ரல் –  கவரப்பேட்டை இடையே 2 நாட்கள் மின்சார ரயில்கள் ரத்து!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 05 Jun 2025 09:04 AM

சென்னை, ஜூன் 05 : சென்னை சென்ட்ரல் (Chennai Central) மற்றும் கவரப்பேட்டை இடையே இரண்டு நாட்கள் மின்சார ரயில்கள் ரத்து (Electric Train Cancel) செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும் (ஜூன் 05, 2025), ஜூன் 07, 2025 அன்றும் இந்த வழித்தடத்தில் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எந்த எந்த ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொதுமக்களின் பிரதான போக்குவரத்தாக உள்ள மின்சார ரயில்கள்

சென்னையில் உள்ள லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு பிரதான போக்குவரத்து சேவையாக உள்ளது மின்சார ரயில்கள் தான். மின்சார ரயில்கள் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில், சென்னையில் குறிப்பிட்ட வழித்தடத்தில் இரண்டு நாட்களுக்கு மின்சாரா ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை கவரப்பேட்டை – கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்றும் (ஜூன் 05, 2025), ஜூன் 7, 2025 அன்றும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மற்றும் ஜூன் 7, 2025 காலை 10.30, 11.35 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல கும்மிடிப்பூண்டியில் இருந்த மதியம் 1, 2.30 மற்றும் 3.15 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் ரயிலில் இருந்து ரத்து செய்யப்படுகின்றன.

மின்சார ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு

மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று காலை 10.15 மதியம் 12.10, 1.15 மணிக்கு புறப்பட்டு சூளூர்பேட்டை செல்லும் மின்சாரர்கள் ரத்து செய்யப்படுகின்றன அதேபோல சூடுப்பேட்டையில் இருந்து மதியம் 1, 1.15, 3.10 இரவு 9 மணிக்கு கூறப்பட்டுள்ளன. எனவே மின்சார ரயில் போக்குவரத்தை நம்பியுள்ள பொதுமக்கள் தங்களது பயணங்களை அதற்கு ஏற்ப திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டைரக்டர் கட் உடன் ஓடிடியில் வெளியானது விடுதலை பாகம் 2
டைரக்டர் கட் உடன் ஓடிடியில் வெளியானது விடுதலை பாகம் 2...
தண்ணீரில் மூழ்கிய நாயை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய நபர்!
தண்ணீரில் மூழ்கிய நாயை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய நபர்!...
ஈமு கோழி மோசடி.. சுசி உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை!
ஈமு கோழி மோசடி.. சுசி உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை!...
பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்? - முக்கிய தகவல்!
பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்? - முக்கிய தகவல்!...
வெங்காயத்தில் காணப்படும் கருப்புப் பூஞ்சை: சாப்பிடுவது நல்லதா?
வெங்காயத்தில் காணப்படும் கருப்புப் பூஞ்சை: சாப்பிடுவது நல்லதா?...
காளி வெங்கட்டின் மெட்ராஸ் மேட்னி எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
காளி வெங்கட்டின் மெட்ராஸ் மேட்னி எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!...
தந்தை மீது மகன் கொடூர தாக்குதல் .. காரணத்தை கேட்டு மிரண்ட மக்கள்
தந்தை மீது மகன் கொடூர தாக்குதல் .. காரணத்தை கேட்டு மிரண்ட மக்கள்...
ரெப்போ வட்டி விகித குறைப்பு FD முதலீடுகளை எவ்வாறு பாதிக்கும்?
ரெப்போ வட்டி விகித குறைப்பு FD முதலீடுகளை எவ்வாறு பாதிக்கும்?...
அதிகரிக்கும் கொரோனா.. கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய அறிவுறுத்தல்
அதிகரிக்கும் கொரோனா.. கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய அறிவுறுத்தல்...
ஜூன் 30-க்குள் UAN ஆக்டிவேட் செய்ய வேண்டும் - இபிஎஃப்ஓ அறிவிப்பு!
ஜூன் 30-க்குள் UAN ஆக்டிவேட் செய்ய வேண்டும் - இபிஎஃப்ஓ அறிவிப்பு!...
தக் லைஃப் படத்தில் ரசிகர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்...
தக் லைஃப் படத்தில் ரசிகர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்......