தலைவர்கள் மக்களுடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது’.. முதலமைச்சர் விஜய்யை பாராட்டிய தமிழிசை சௌந்தராஜன்..
இன்று நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் ஓட்டத்தில் ஏராளமான இளைஞர்களுடன் இணைந்து முதலமைச்சர் விஜய் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது; பாராட்டத்தக்கதாகவும் உள்ளது. தலைவர்கள் மக்களுடன் இணைந்து நடக்கும்போதும், ஓடும்போதும், அவர்களுடன் தோளோடு தோள் நின்று செயல்படும்போதும், விழிப்புணர்வு ஒவ்வொரு இல்லத்தையும் சென்றடைகிறது என தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.
கோப்பு புகைப்படம்
Follow Us