‘Start Run, Stop Drugs’ ஓட்டம்.. மக்களுடன் இணைந்து மாரத்தானில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய்..
சென்னையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்து, மக்களுடன் இணைந்து ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். "உயர்ந்த நோக்கத்திற்காக ஓடுவோம்... போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த ஓட்டம், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் இருந்து தொடங்கி 6 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது.
மாரத்தானில் கலந்துக்கொண்ட முதல்வர் விஜய்
Follow Us