பெரம்பூர் பேருந்தில் ஏறிய முதல்வர் விஜய்.. நடத்துநருடன் கலந்துரையாடி ஆய்வு!
இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பெரம்பூர் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் ஏறி பயணம் மேற்கொண்டார். பின்னர் பேருந்தின் உள்ளே அமர்ந்தபடி தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார்.
பேருந்தில் பயணம் செய்த முதல்வர் விஜய்
Follow Us