AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுரை தனிஷ்க் கடையில் 15 கிலோ நகை கொள்ளை.. இன்ஸ்டா பிரபலம் உள்பட  இருவர் கைது!

மதுரை தனிஷ்க் கடையில் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலம் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். இதில், தொடர்புடைய இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மதுரை தனிஷ்க் கடையில் 15 கிலோ நகை கொள்ளை.. இன்ஸ்டா பிரபலம் உள்பட  இருவர் கைது!
Breaking Tv92 Tamil3
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 14 Nov 2026 15:55 PM IST

மதுரை தனிஷ்க் நகைக் கடையில் சுவரை துளையிட்டு 15 கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்ற வழக்கில் இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி என்ற பெண் மற்றும் பழங்காநத்தத்தை சேர்ந்த சுரேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடைய, சுரேஷின் மகன் நிஷாந்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

( தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செய்தி வழங்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு டிவி9 தமிழுடன் இணைந்திருங்கள்)

Follow Us