AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டிவி9 நெட்வர்கின் கார்ப்பரேட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடக்கம்.. ஐடி ஊழியர்கள் பங்கேற்பு..

இந்த தொடருக்காக சிறப்பான பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஷிப் வெற்றியாளர்களுக்கு கோப்பைகளுடன் சேர்த்து மொத்தம் 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இந்த போட்டிகள் முக்கியமாக “டீம் சாம்பியன்ஷிப்” மற்றும் “ஓபன் கேட்டகிரி” என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகின்றன. ஆண்கள் அணிப் பிரிவில் இரண்டு சிங்கிள்ஸ் மற்றும் ஒரு டபிள்ஸ் போட்டி இடம்பெறும்.

டிவி9 நெட்வர்கின் கார்ப்பரேட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடக்கம்.. ஐடி ஊழியர்கள் பங்கேற்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 15 May 2026 17:51 PM IST

Follow Us