ஆசிய விளையாட்டு போட்டி: மீராபாய் சானுவுக்கு வெள்ளிப் பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் தனது முதல் பதக்கத்தை அவர் வென்றுள்ளார்.
Breaking Tv92 Tamil3
Follow Us