AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

குழந்தைகளுக்கு பிஸ்கெட் தினமும் கொடுக்கிறீர்களா? இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!

Biscuits to Children: குழந்தைகளுக்கு பிஸ்கெட்டை அடிக்கடி கொடுப்பதால் இனிப்புச் சுவைக்கு பழக்கம் ஏற்பட்டு, சத்தான உணவுகளை சாப்பிடும் ஆர்வம் குறையலாம். அதிகமாக பிஸ்கெட் சாப்பிடுவது பல் சொத்தை உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், அளவோடு கொடுப்பது நல்லது. இதற்கு பதிலாக பழங்கள், சுண்டல், ஓட்ஸ், பருப்பு வகைகள் போன்ற சத்தான சிற்றுண்டிகளை குழந்தைகளுக்கு வழங்கலாம்.

Sivasankari Bose
Sivasankari Bose | Published: 07 Oct 2026 07:00 AM IST
இனிப்புச் சுவை பழக்கம்

குழந்தைகளுக்கு பிஸ்கெட்டை அடிக்கடி கொடுப்பதால், அதன் இனிப்புச் சுவைக்கு அவர்கள் அதிகமாகப் பழகும் வாய்ப்பு உள்ளது. இதனால் காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் போன்ற சத்தான உணவுகளை சாப்பிடுவதில் ஆர்வம் குறையலாம்.

இனிப்புச் சுவை பழக்கம் குழந்தைகளுக்கு பிஸ்கெட்டை அடிக்கடி கொடுப்பதால், அதன் இனிப்புச் சுவைக்கு அவர்கள் அதிகமாகப் பழகும் வாய்ப்பு உள்ளது. இதனால் காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் போன்ற சத்தான உணவுகளை சாப்பிடுவதில் ஆர்வம் குறையலாம்.

1 / 5
பல் ஆரோக்கியம்

பிஸ்கெட் சாப்பிட்ட பிறகு வாயைச் சுத்தம் செய்யாமல் இருந்தால், அதில் உள்ள சர்க்கரை மற்றும் உணவுத் துகள்கள் பற்களில் படிந்து பல் சொத்தை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே, குழந்தைகளுக்கு பிஸ்கெட்டை அடிக்கடி வழங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

பல் ஆரோக்கியம் பிஸ்கெட் சாப்பிட்ட பிறகு வாயைச் சுத்தம் செய்யாமல் இருந்தால், அதில் உள்ள சர்க்கரை மற்றும் உணவுத் துகள்கள் பற்களில் படிந்து பல் சொத்தை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே, குழந்தைகளுக்கு பிஸ்கெட்டை அடிக்கடி வழங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

2 / 5
சத்தான உணவு

குழந்தைகளின் தினசரி உணவுக்கு பிஸ்கெட்டை மாற்றாகக் கருதக்கூடாது. குறைந்த நார்ச்சத்து உள்ளிட்ட காரணங்களால் அதிகமாக சாப்பிடும்போது மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வயதுக்கு ஏற்ற சத்தான உணவுகளை வழங்குவது அவசியம்.

சத்தான உணவு குழந்தைகளின் தினசரி உணவுக்கு பிஸ்கெட்டை மாற்றாகக் கருதக்கூடாது. குறைந்த நார்ச்சத்து உள்ளிட்ட காரணங்களால் அதிகமாக சாப்பிடும்போது மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வயதுக்கு ஏற்ற சத்தான உணவுகளை வழங்குவது அவசியம்.

3 / 5
மாற்று உணவுகள்

பிஸ்கெட்டுக்கு பதிலாக பழங்கள், சுண்டல், ஓட்ஸ், பட்டாணி, பாதாம், பொட்டுக்கடலை போன்ற சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு வழங்கலாம். இவற்றை குழந்தையின் வயது மற்றும் உடல்நிலைக்கு ஏற்ற அளவில் கொடுப்பது முக்கியம்.

மாற்று உணவுகள் பிஸ்கெட்டுக்கு பதிலாக பழங்கள், சுண்டல், ஓட்ஸ், பட்டாணி, பாதாம், பொட்டுக்கடலை போன்ற சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு வழங்கலாம். இவற்றை குழந்தையின் வயது மற்றும் உடல்நிலைக்கு ஏற்ற அளவில் கொடுப்பது முக்கியம்.

4 / 5
அளவோடு கொடுக்கலாம்

வாரம் ஓரிரு முறை அளவோடு பிஸ்கெட் சாப்பிடுவதில் பெரிய பிரச்சினை இல்லை என்றாலும், அதை முக்கிய உணவாகவோ அல்லது அதிக அளவிலோ கொடுப்பது ஆரோக்கியமான பழக்கம் அல்ல. பிஸ்கெட் வாங்கும்போது அதிக சர்க்கரை, உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு இல்லாதவற்றைத் தேர்வு செய்து, ஊட்டச்சத்து விவரங்களையும் கவனிப்பது நல்லது.

அளவோடு கொடுக்கலாம் வாரம் ஓரிரு முறை அளவோடு பிஸ்கெட் சாப்பிடுவதில் பெரிய பிரச்சினை இல்லை என்றாலும், அதை முக்கிய உணவாகவோ அல்லது அதிக அளவிலோ கொடுப்பது ஆரோக்கியமான பழக்கம் அல்ல. பிஸ்கெட் வாங்கும்போது அதிக சர்க்கரை, உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு இல்லாதவற்றைத் தேர்வு செய்து, ஊட்டச்சத்து விவரங்களையும் கவனிப்பது நல்லது.

5 / 5
Follow Us