வறட்டு இருமலா? வீட்டிலேயே எளிதாக நிவாரணம் பெற இந்த டிப்ஸ் போதும்!
Dry Cough Naturally: வறட்டு இருமலை குறைக்க தேன், இஞ்சி மற்றும் துளசி போன்ற இயற்கை முறைகள் உதவக்கூடும். வெதுவெதுப்பான உப்பு நீரில் கொப்பளிப்பது தொண்டை எரிச்சலை குறைக்க உதவும். நீராவி பிடித்தல் மற்றும் சூடான பானங்கள் குடிப்பது தொண்டையை ஈரப்பதமாக வைத்திருக்கும். இருமல் நீண்ட நாட்கள் தொடர்ந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us