சைக்கிள் மூலம் 12 ஜோதிர்லிங்கம்.. 114 நாட்களில் 14 மாநிலங்கள்.. திருப்பத்தூர் இளைஞர் அசத்தல்..
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி டிவி துரைசாமிநகர் பகுதியை சேர்ந்தவர் டெல்லிபாபு சிவன் பக்தரான இவர் 12 ஜோதிர்லிங்கத்தை தர்சிக்க இந்தியா முழுவதும் தொடங்கிய சைக்கிள் பயணம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தர்பிரதேஷ், உத்தர்காண்ட், பீகார், ஜார்கண்ட், வெஸ்ட் பெங்கால், ஒடிசா உள்ளிட்ட 14 மாநிலங்கள் வழியாக சுமார் 114 நாட்கள் பயணம் செய்து 9000 க்கும் மேல் கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி டிவி துரைசாமிநகர் பகுதியை சேர்ந்தவர் டெல்லிபாபு. சிவன் பக்தரான இவர் 12 ஜோதிர்லிங்கத்தை தர்சிக்க இந்தியா முழுவதும் தொடங்கிய சைக்கிள் பயணம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தர்பிரதேஷ், உத்தர்காண்ட், பீகார், ஜார்கண்ட், வெஸ்ட் பெங்கால், ஒடிசா உள்ளிட்ட 14 மாநிலங்கள் வழியாக சுமார் 114 நாட்கள் பயணம் செய்து 9000 க்கும் மேல் கிலோமீட்டர் தூரம் பயணித்து கிருஷ்ணேஷ்வர், பீமாஷங்கர், திரிம்பகேஷ்வர், சோம்நாத், நாகேஷ்வர், கேதார்நாத், மகாகாலேஷ்வர், ஓம்காரேஸ்வர், காசி, பைதிநாத், மல்லிகார்ஜுன், ராம்நாத் ராமேஷ்வர் ஆகிய 12 ஜோதிர்லிங்கங்களை வெற்றிகரமாகவும் மனநிறைவாகவும் தரிசனம் செய்து முடித்துள்ளார்.
