எல்லோருக்கும் வாழ்த்துகள் – இளையராஜா பேட்டி
இசைஞானி இளையராஜா ஜூன் 2, 2026 இன்று தனது 83வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ஏராளமான திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தினர். மேலும் அவரது இசைக்கூடத்துக்கு ரசிகர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதனையடுத்து இசை நிகழ்ச்சிக்கா பெங்களூரு சென்ற அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

Follow Us