அதிமுகவுக்கான உயிரை மாய்த்த தொண்டர்.. அஞ்சலி செலுத்திய கட்சியினர்!
மதுரையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிர்வாகி பூக்கடை மகேந்திரன் மறைவுக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அதிமுகவினர் இணைந்து ஜான்சி பார்க் பகுதியில் பூக்கடை மகேந்திரனின் இரங்கல் பேனருக்கு முன்னதாக நின்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

Follow Us