மேகதாது அணை விவகாரம்.. வைகோ தலைமையில் சென்னையில் போராட்டம்..
மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக அரசு ஒரு நாள் கடையடைப்பு செய்தால் கூட தமிழ்நாடு ஒட்டு மொத்தமாக எதிர்க்கிறது என்ற எண்ணம் உருவாகும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கொங்குநாடு இளைஞர் பேரவை தனியரசு , மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Follow Us
Latest Videos
தூத்துக்குடிக்கு வெளிநாடுகளில் இருந்து படையெடுக்கும் பறவைகள்..
சென்னை தலைமை செயலகம் அருகே கிளம்பிய திடீர் புகை மூட்டம்..
மேகதாது அணை விவகாரம்.. வைகோ தலைமையில் சென்னையில் போராட்டம்..
போதைப்பொருள் இருக்கக்கூடாது என்பதே முதல்வரின் உத்திரவாதம்