புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? 2 நாட்களில் பதில் கிடைக்கும்..
“புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை?” என்ற கேள்விக்கு, “இன்னும் இரண்டு நாட்களில் அனைத்திற்கும் பதில் சொல்கிறேன்” என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, டெல்லிக்கு புறப்பட்டுச் செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

Follow Us