திமுகவும் பலரும் சேர்ந்த ஒரு கூத்து பண்ணாங்களே – திமுக அதிமுகவை சாடிய முதல்வர் விஜய்..
திருச்சியில் பேசிய முதல்வர் விஜய், " அரசியல் ரீதியாக இப்பவும் சொல்றேன்… ரெண்டே ரெண்டு பேருக்குள்ள தான் போட்டி. ஒன்று திமுக, இன்னொன்று தமிழக வெற்றிக்கழகம். இதுக்கு நடுவுல வேற யாருக்கும் எந்த வேலையும் கிடையாது. ஆனால், இந்த திமுகவும் பலரும் சேர்ந்த ஒரு கூத்து பண்ணாங்களே… அதை பார்த்தப்போ ‘இப்படி எல்லாம் நடக்குமோ?’ என்ற எண்ணம் வந்தது. எதிர்காலத்திலும் உங்களுக்காக உழைக்க வந்த விஜயா, இல்லை அதை எதிர்க்க வந்த ஸ்டாலின் சாரா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். நம்மளை ஏளனமாக பேசுவதாக நினைத்து, அவர்கள் அவங்களே ஆப்பு வைத்துக்கிறாங்க. திமுக நம்மை அவமானப்படுத்த நினைப்பதும், ஏளனமாக பேசுவதும் எல்லாமே நமக்கு நன்மைதான்" என பேசியுள்ளார்.
திருச்சியில் பேசிய முதல்வர் விஜய், ” அரசியல் ரீதியாக இப்பவும் சொல்றேன்… ரெண்டே ரெண்டு பேருக்குள்ள தான் போட்டி. ஒன்று திமுக, இன்னொன்று தமிழக வெற்றிக்கழகம். இதுக்கு நடுவுல வேற யாருக்கும் எந்த வேலையும் கிடையாது. ஆனால், இந்த திமுகவும் பலரும் சேர்ந்த ஒரு கூத்து பண்ணாங்களே… அதை பார்த்தப்போ ‘இப்படி எல்லாம் நடக்குமோ?’ என்ற எண்ணம் வந்தது. எதிர்காலத்திலும் உங்களுக்காக உழைக்க வந்த விஜயா, இல்லை அதை எதிர்க்க வந்த ஸ்டாலின் சாரா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். நம்மளை ஏளனமாக பேசுவதாக நினைத்து, அவர்கள் அவங்களே ஆப்பு வைத்துக்கிறாங்க. திமுக நம்மை அவமானப்படுத்த நினைப்பதும், ஏளனமாக பேசுவதும் எல்லாமே நமக்கு நன்மைதான்” என பேசியுள்ளார்.
Follow Us
