தூத்துக்குடிக்கு வெளிநாடுகளில் இருந்து படையெடுக்கும் பறவைகள்..
ஒவ்வொரு ஆண்டும் குளிர் மற்றும் கோடை காலங்களில் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி உப்பளங்கள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகளுக்குப் பல வகையான பறவைகள் வலசை வருகின்றன. தூத்துக்குடி உப்பளப் பகுதிகளில் கூட்டம் கூட்டமாக வரும் இந்த பூநாரைகள் கடலோரப் பகுதியை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றும் காட்சி மிகவும் பிரசித்தம். புள்ளி மூக்கு வாத்து, வர்ண நாரை, புள்ளிவாய் பெலிகன், லிட்டில் ஸ்டின்ட், கருந்தலை அரிவாள் மூக்கன், மற்றும் நீர்க்காகங்கள் அதிகளவில் காணப்படுகின்றன

Follow Us
Latest Videos
தூத்துக்குடிக்கு வெளிநாடுகளில் இருந்து படையெடுக்கும் பறவைகள்..
சென்னை தலைமை செயலகம் அருகே கிளம்பிய திடீர் புகை மூட்டம்..
மேகதாது அணை விவகாரம்.. வைகோ தலைமையில் சென்னையில் போராட்டம்..
போதைப்பொருள் இருக்கக்கூடாது என்பதே முதல்வரின் உத்திரவாதம்