AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சென்னை தலைமை செயலகம் அருகே கிளம்பிய திடீர் புகை மூட்டம்.. என்ன காரணம்?

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 Jun 2026 18:09 PM IST

சென்னையில் தலைமை செயலகம் அருகே ஜூன் 2, 2026 இன்று திடீரென துர்நாற்றத்துடன் புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால் அந்த பக்கம் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். துறைமுகம் அருகே இருந்த சல்பர் பரவியதால் இந்த புகை மூட்டம் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து புகை வெளியேறிய துறைமுகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் சரவணகுமார் ஆய்வு மேற்கொண்டார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Follow Us